தேனியில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்தவர் கைது

தேனியில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்தவர் கைது
X
கைது
தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று (மே.18) கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த அக்பர் என்பவர் அவரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. வீட்டில் இருந்த மது பாட்டில்கள் மற்றும் மது விற்ற ரூ.25,520.ஐ கைப்பற்றிய போலீசார் அக்பர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story