பெரியகுளம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மோதல் நான்கு பேர் படுகாயம்

பெரியகுளம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மோதல் நான்கு பேர் படுகாயம்
X
வழக்குப்பதிவு
பெரியகுளம், ஏ.புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் நேற்று (மே.18) கோமதி என்பவருடன் பெரியகுளத்தில் இருந்து மோகன்குமார் என்பவரது ஆட்டோவில் சென்றுள்ளார். ஆட்டோ கும்பக்கரை சாலையில் சென்ற பொழுது எதிர் திசையில் வினோத்குமார் ஓட்டி வந்த பைக் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோவில் பயணித்த 3 பேர் மற்றும் பைக்கில் அமர்ந்து வந்த முருகசெல்வம் காயமடைந்தனர். வினோத்குமார் மீது போலீசார் வழக்கு
Next Story