உத்தனப்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள போடிச்சிப்பள்ளி அருகே உள்ள டி.கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவருடைய மகன் சூர்யா (21) விவசாயி இவரது தாய் இறந்த துக்கம் தாங்காமல் சூர்யா கடந்த 16-ஆம் தேதி அன்று விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ் ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சூர்யா உயிரிழந்தார். இது குறித்து உத் தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

