அரசு மருத்துவமனையில் காசநோய் பரிசோதனை முகாம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அதிநவீன சிபிநாட் காசநோய் பரிசோதனைமற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் இன்று முதல் வழங்க பட்டது. இதை பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தெரிவித்துள்ளார்.
Next Story

