கிருஷ்ணகிரியில் திமுகா ஆலேசானை கூட்டம் அமைச்சர் பங்கேற்பு.

X
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சட்டமன்ற தேர்தல் -2026 மண்டல பொறுப்பாளர் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி அருகே தனியார் மஹாலில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர். சக்கரபாணி கலந்து கொண்டு, ஆலோசனை வழங்கினார். அப்போது வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக சாதனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் 2026-ல் கழகத் தலைவர் முதலமைச்சர் ஆக்க வேண்டும் என ஆலேசனை வழங்கினார்.
Next Story

