ஆடு திருடர்கள் கைது - போலீசார் கைது!

X
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக 20க்கு மேற்பட்ட ஆடுகள் திருடுபோனது. அதேபோல்,ஒரு ஆடு திருடுபோனது. அப்போது, சூர்யா (23) மற்றும் யுவராஜ் (23) ஆகியோர் ஆட்டை திருடிக் கொண்டு ஒரு பைக்கில் தப்பி செல்ல முயன்றனர்.கிராம மக்கள் அவர்களை மடக்கி பிடித்து பேரணாம்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story

