பாஸ்கல் நாயுடு தெருவில் மாஸ்க் கிளீனிங் பணி!

பாஸ்கல் நாயுடு தெருவில் மாஸ்க் கிளீனிங் பணி!
X
வேலூர் மாநகராட்சி 2ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட 34ஆவது வார்டு பாஸ்கல் நாயுடு தெருவில் பெய்த மழையால் தெருவில் உள்ள கால்வாயில் மண் அடைத்துவிட்டது.
வேலூர் மாநகராட்சி 2ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட 34ஆவது வார்டு பாஸ்கல் நாயுடு தெருவில் பெய்த மழையால் தெருவில் உள்ள கால்வாயில் மண் அடைத்துவிட்டது. இதனால், மழைநீர் செல்லாமல் இருந்தது. இந்த நிலையில், மாமன்ற உறுப்பினர் நரேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் துணை பொறுப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் அடைப்பை சரி செய்தனர். இந்த பணியில், அப்பகுதி பிரதிநிதி கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story