புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா!

X
ராணிப்பேட்டை மாவட்டம் வளத்தூர் ஊராட்சியில், புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர் ரவி, குழந்தைகள் நல அலுவலர் சமீம், அவை தலைவர் தரணி சுந்தர், பொருளாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி நவீன், இளைஞரணி அமைப்பாளர் லிங்கேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டனர்.
Next Story

