சிம்ம வாகனத்தில் காளியம்மன் ஊர்வலம்!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுக்கா நெட்டேரி கிராமத்தில் காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் காளியம்மன் ஊர்வலம் வெகு விமர்சசையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

