இந்து முன்னணி சார்பாக வேல் பூஜை!

இந்து முன்னணி சார்பாக வேல் பூஜை!
X
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகர் ஒன்றியம் இந்து முன்னணி சார்பாக வேல் பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகர் ஒன்றியம் இந்து முன்னணி சார்பாக வேல் பூஜை நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் பிரதீப், ஒன்றிய செயலாளர் செந்தில், நகர தலைவர் காந்தி, நகரச் செயலாளர் முருகன் மற்றும் மாவட்டச் செயலாளர் டி.கே.தரணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Next Story