சாலையில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை!

சாலையில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை!
X
சாலை வளைவில் தெருவிளக்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பறீராமாபுரம் தேசிய நெடுஞ்சாலை முதல் காவாகாரன் கொல்லை வரை செல்லும் சாலை வளைவில் தெருவிளக்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அங்கு ஒளிரும் மின்விளக்குகள் அமைத்து தரும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story