முருகன் சிலை விரைவில் திறப்பு!

X
வேலூர் அருகே தீர்த்தகிரி மலை உள்ளது.அங்கு சுமார் 92 அடி உயர முருகர் சிலை நிறுவப்பட்டு வரும் ஜூன் மாதம் எட்டாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மலேசியாவில் உள்ள முருகருக்கு அடுத்த சேலத்தில் உள்ள முருகரும், அதனை அடுத்து வேலூரில் 92 அடி உயரம் முருகர் சிலை அமைத்துள்ளார்கள். அதற்கான இறுதி கட்டமான வர்ணம் நிறைவு அடையும் நிலையில் உள்ளது.
Next Story

