ராமநாதபுரம் நகர மன்ற தலைவர் ஆய்வு

நகரில் உள்ள அம்மா உணவகங்களை நகர மன்ற தலைவர் ஆர் கே கார்மேகம் ஆய்வு செய்தார்
ராமநாதபுரம் நகர்க்குட்பட்ட அம்மா உணவகத்தில் நகர் மன்ற தலைவர் அவர்கள் ஆய்வு செய்து. சாப்பாட்டின் தரத்தை அறியஅங்குள்ள உணவை சாப்பிட்டு பார்த்து, உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும் சமையலுக்கு தேவையான பொருட்களின் இருப்பு, தினசரி வருவாய் போன்றவற்றையும் ஆய்வு செய்தார்.
Next Story