மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடிமகன்கள் அட்டகாசம்

X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தோட்டக்கலைத்துறை விற்பனை வாகனம் மற்றும் சாலையோரங்களில் போட்டுவிட்டு செல்வதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story

