கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

X
திண்டுக்கல், வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியில் கரூரை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் டிரைவர் காயம் மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

