கொடைக்கானலில் முதன்முறையாக ராட்சத காற்றாடி திருவிழா

கொடைக்கானலில் முதன்முறையாக ராட்சத காற்றாடி திருவிழா
X
கொடைக்கானலில் முதன்முறையாக ராட்சத காற்றாடி திருவிழா, மே 22 முதல் 25 வரை நடைபெறுகிறது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முதன்முறையாக ராட்சத காற்றாடி திருவிழா மே 22 முதல் 25 வரை நடைபெறுகிறது. இத்திருவிழா மன்னவனூர் ஏரி பகுதியில் வரும் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
Next Story