கோட்டை பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை!

கோட்டை பைரவருக்கு  தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை!
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வடக்கு திசை நோக்கி தனி சன்னதியில் வீற்றிருக்கும் பைரவருக்கு இன்று (மே.20) தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று காலை 5:30 மணி மற்றும் மாலை 5 மணியளவில் ஸ்ரீ கோட்டை பைரவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story