சங்கரன்கோவில் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரம் பகுதிகளில் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். இதில் அவரிடமிருந்து 35 மதுபாட்டில்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பெருமாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சங்கரன்கோவில் இருந்து அப்போது பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தபோது மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்ததால் கைது செய்து மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

