ஆற்காட்டில் மின்கசிவால் பசுமாடு உயிரிழப்பு!

X
ஆற்காடு கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் இவருக்கு சொந்தமான மாடு சாமுண்டீஸ்வரி கோயில் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் நேற்று நின்றிருந்தது. அப்போது மாடு திடீரென டிரான்ஸ்பார்மர் மீது உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு பசுமாடு உயிரிழந்தது. இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் மற்றும் மின்வாரியம் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின் கசிவை சரி செய்தனர்.
Next Story

