மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பொருக்கு.

மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பொருக்கு.
X
மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பொருக்கு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கே.ஆர்.பி.,அணையிலிருந்து உபரி நீர்வினாடிக்கு 2000 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் மஞ்சமேடு தென் பெண்ணை ஆற்றில் வெள்ள பெருக்கு எற்பட்டுள்ளது, இதனால் தண்ணீர் ஆர்பரித்து ஓடுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் போட்டேஎடுத்தும் செல்பி எடுத்து செல்கின்றனர்.
Next Story