செய்யூரில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

செய்யூரில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
X
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
ராணிப்பேட்டை மாவட்டம் செய்யூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.இங்கு சுற்று வட்டார கிராம விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு விற்பனை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் விற்பனைக்காக வைத்துள்ள நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. எனவே நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பான இடம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story