ஊத்தங்கரை கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை போலீசார் பாம்பாறு அணை கிராம நிர்வாக அலு வலகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் அவர் கஞ்சா வைத்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கொண்டம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (25) என்பது தெரியவந்தது இதை அடுத்து போலீசார்அவரை கைது செய்தனர்.
Next Story

