தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்
X
தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மே 20 என்று காலை 11 மணியளவில் 11:30 மணியளவில் சிஐடியு, ஏஐடியூசி, எல்பிஎஃப், ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களை கொத்தடமையாக்கும் நான்கு தொழிலாளர்கள் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் காண்ட்ராக்ட் கேஷுவல் தினக்கூலி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் அங்கன்வாடி ஆஷா உள்ளிட்ட திட்ட பணியாளர்களுக்கு காலம் வரை ஊதியத்திற்கு கொண்டுவர வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சாலை போக்குவரத்து மசோதாவை ரத்து செய்திட வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது இதில் தர்மபுரி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு மையங்களை சார்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story