கிருஷ்ணகிரி:மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கி ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.66 ஆயிரத்து 900 மதிப்பில் திறன் பேசி, சக்கர நாற்காலிகள், காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

