கே. ஆர்.பி.அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- மக்களுக்கு எச்சரிக்கை.

கே. ஆர்.பி.அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- மக்களுக்கு எச்சரிக்கை.
X
கே. ஆர்.பி.அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- மக்களுக்கு எச்சரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் கே.ஆர்.பி.அணை முழுகொள்ளவை எட்டி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரை முழுவதுமாக திறந்து விடபட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரைஓர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story