முன்னாள் சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்

X
திருநெல்வேலி மத்திய மாவட்டம் மானூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற வெள்ளாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் இன்று (மே 20) நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன் மானூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கல்லூர் மாரியப்பன் கலந்து கொண்டார்.
Next Story

