திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்ப்பாக்கம் பகுதியை சார்ந்தவர் செங்கல்ராயன் புல் மருந்தை அருந்தி பரிதாபமாக உயிரிழந்தார்

X
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செங்கல்வராயன் நேற்று முன்தினம் பயலுக்கு தெளிக்கும் புல்லு மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதித்தனர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து பாதையில் எடுப்போ போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

