ஓசூர்: தீக்குளித்து தொழிலாளி தற்கொலை.

X
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பவியோராகாஷ் (31) இவர் ஒசூர் நல்லூர் அருகே காளஸ்திபுரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது இருந்ததும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவம் அன்று அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் உடல் கருகிய நிலையில் அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

