பூண்டி புழல் நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம்

X
பூண்டி நீர் தேக்கத்தில் நீர் இருப்பு விவரம் பூண்டி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரம் 35 அடியில் தற்போது 28.22அடி நீர் இருப்பு உள்ளது மொத்த கொள்ளளவு 3231மில்லியன் கன அடியில் தற்போது 1361 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது நீர் வரத்து இல்லை லிங்க் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி வெளியேற்றப் படுகிறது புழல் நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரம் 21.20 அடியில் தற்போது 20.01 அடி நீர் இருப்பு உள்ளது மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியில் தற்போது 3014 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது நீர் வரத்து வினாடிக்கு 209 கன அடி வந்து கொண்டிருக்கிறது சென்னை குடிநீருக்காக 184 கன அடி வினாடிக்கு வெளியேற்றப்படுகிறது என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story

