கிருஷ்ணகிரி கே.ஆர். பி. அணையை மாவட்ட கலெக்டர் ஆய்வு.

கிருஷ்ணகிரி கே.ஆர். பி. அணையை மாவட்ட கலெக்டர் ஆய்வு.
X
கிருஷ்ணகிரி கே.ஆர். பி. அணையை மாவட்ட கலெக்டர் ஆய்வு.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து இன்று காலை முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார், மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ.கே.ஆர்.பி அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story