ஆட்சியர் அலுவலகத்திற்கு அரளி விதையுடன் மனு அளிக்க வந்த பெண்

ஆட்சியர் அலுவலகத்திற்கு அரளி விதையுடன் மனு அளிக்க வந்த பெண்
X
மனு
கோம்பையை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் நேற்று (மே.19) அரளி விதையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வங்கியில் சில ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கி பாதி செலுத்திய நிலையிலேயே உள்ளது என்ற காரணமாக வங்கியில் மகனின் உயர்கல்வி படிப்பிற்காக கல்வி கடன் தர மறுத்ததாக கூறியும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அரளி விதையுடன் வந்ததாக தெரிவித்தார்.
Next Story