ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அகழிகள் அமைக்க ஏற்பாடு

ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அகழிகள் அமைக்க ஏற்பாடு
X
மேற்கு தொடர்ச்சி மலை
ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய விளை நிலங்களில் யானைகள் நடமாட்டம் தொடர்வதால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் விதமாக மேக்கிழார்பட்டி அருகே சந்தை மலையில் துவங்கி ருத்ராயப்பெருமாள் கோயில், அனுப்பபட்டி, சித்தையகவுண்டன்பட்டி, ஏத்தகோவில், மறவபட்டி வரை 5.கி.மீ.,நீளத்தில் வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில் வனத்துறை ஏற்பாட்டில் அகழி அமைக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story