கம்பத்தில் முன் விரோத தாக்குதல் நான்கு பேர் மீது வழக்கு பதிவு

கம்பத்தில் முன் விரோத தாக்குதல் நான்கு பேர் மீது வழக்கு பதிவு
X
வழக்குப்பதிவு
கம்பத்தை சேர்ந்தவர் அப்துல் சமது. இவரது மனைவியுடன் அதே பகுதியை சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவர் தவறாக பழகி வந்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்க சென்ற நிலையில் அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட நான்கு பேர் அப்துல் சமதுவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட 4 பேர் மீது நேற்று (மே.19) வழக்கு பதிவு.
Next Story