தேனியில் தம்பதியை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு

X
பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவருக்கும் இவரது சகோதரரான ஜெயச்சந்திரன் என்பவருக்கும் தோட்டத்து பொது பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜெயச்சந்திரன் மற்றும் அவரது இரு மகன்கள் சேர்ந்து செல்வேந்திரன் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் 3 பேர் மீது நேற்று (மே.19) வழக்கு பதிவு.
Next Story

