விநியோகிக்கப்படாத மரக்கன்றுகள் வீணாகும் நிலை

விநியோகிக்கப்படாத மரக்கன்றுகள் வீணாகும் நிலை
X
மரக்கன்றுகள்
ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம் அருகே உள்ள வனச்சரக அலுவலக வளாகத்தில் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வனத்துறை மூலம் 12,000 மகாகனி, 2,000 செம்மரம், 1500 தேக்கு மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. இவை தற்போது 6 மாதம் வளர்ந்த நிலையில் உள்ளன. வேளாண் துறையினர் இதனை விநியோகிக்காமல் உள்ளதால் மரக்கன்றுகளின் வேர்கள் தற்போது வைக்கப்பட்டுள்ள இடத்தில் பதிந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story