போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய துணை காவல் ஆணையர்.
தமிழகம் முழுவதும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை, “தமிழ் வார விழாவாக” கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இன்று (20.05.2025) மதுரை மாநகர காவல் சார்பாக, காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கிடையே தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் விதமாக, பேச்சுப்போட்டி, கையெழுத்துப்போட்டி, வினாடி வினா போட்டி, படத்தைப் பார்த்து கதை சொல்லும் போட்டி, தமிழ் புதினம் மற்றும் கவிதை வாசிப்பு போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா வழங்கினார்.
Next Story




