வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது

X
சாத்தூர் வட்டம் சூரங்குடி ஊராட்சி நடுச்சுரங்குடி கிராமத்தில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நடுசூரங்குடி ஊரில் 60 நபர்களுக்கு 3 சென்ட் அளவு வீதம் இலவச பட்டா ஒரே உத்தரவு வரிசையில் இடம் கொடுத்தார்கள் மேற்படி அரசு வழங்கிய இலவச பட்டா இடத்தில் 30 ஆண்டுகள
சாத்தூர் வட்டம் சூரங்குடி ஊராட்சி நடுச்சுரங்குடி கிராமத்தில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நடுசூரங்குடி ஊரில் 60 நபர்களுக்கு 3 சென்ட் அளவு வீதம் இலவச பட்டா ஒரே உத்தரவு வரிசையில் இடம் கொடுத்தார்கள் மேற்படி அரசு வழங்கிய இலவச பட்டா இடத்தில் 30 ஆண்டுகளாக வீடு கட்டி 60 நபர்களும் குடும்பத்துடன் தற்போது வாழ்ந்து வருகிறார்கள் ஆகையால் மேற்படி இடத்திற்கு பட்டா வழங்கக்கோரி பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்திலும் மேலும் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நடைபெற்ற முகாமில் கம்மாய் சூரங்குடி மனு கொடுத்தும் கிராம சபை கூட்டம் சூரங்குடியில் கொடுத்தும் இது நாள் வரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே 60 நபர்களுக்கும் தனி பட்டாவாக மாற்றி வழங்க நடவடிக்கை வேண்டி 20/05/2025 இன்று வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் மற்றும் கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரங்குடி ஆறுமுகம் ஆகியோர் சேர்ந்து நடுத்தரங்குடி கிராமத்தில் வசிக்கும் 60 நபர்களுக்கு தனிப்பட்ட வழங்க வேண்டி மனு கொடுத்தனர்
Next Story

