மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு....*

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு....*
X
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு....*
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு.... தமிழகத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை என்பது இருந்து வருகிறது .குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாகவத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது பரவலாக சாரல் மழை என்பது பெய்து வருகிறது. ஆனால் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான சதுரகிரி மலைப் பகுதியில் திடீரென சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லக்கூடிய மாங்கனி ஓடை , சங்கிலி பாறை , வழுக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் வரத்தைப் பொறுத்தே சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
Next Story