தேன்கனிக்கோட்டை: மாரியம்மன் கோவில் சிறப்பு வழிபாடு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள சந்தனப்பள்ளி ஊரில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் மலர் அலங்கரத்தில் பக்தர்கள் காட்சியளித்தார். இதில் திரளானோர். கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

