கெலமங்கலம்: அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்.

கெலமங்கலம்: அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்.
X
கெலமங்கலம்: அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தித்திற்கு உட்பட்ட 4- ஊராட்சிகளில் இன்று அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக வெற்றிக்காக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், அப்பகுதியில் அதிமுக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். வேப்பனப்பள்ளி எம்எல்ஏ. கே.பி. முனுசாமி இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
Next Story