வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை!

X
வேலூரில் கடந்த 5 தினங்களாக மாலை என விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. அதை தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேலும் தொடர்ந்து தினமும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவ்வப்போது மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறு செல்கின்றனர்.
Next Story

