கல்லூரணி கோவில் விழாவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் கல்லூரணி ஊராட்சி சின்னதம்பி நாடார்பட்டியில் அமைந்துள்ள ராமசாமி, முத்தாரம்மன் மற்றும் காளியம்மன் கோயில் கொடை விழாவில் 3ம் நாள் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது இது தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

