திடீரென பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர்

X
நெல்லை மாநகர ஜங்ஷன் கைலாசபுரம் கீழத்தெருவில் நேற்று (மே 20) இரவு திடீரென டிரான்ஸ்பார்ம் தீ பற்றி எரிந்தது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து அச்சமடைந்தனர். மேலும் இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். இவ்வாறு திடீரென இரவு நேரத்தில் டிரான்ஸ்பார்ம் தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story

