ராணிப்பேட்டை மாவட்டத்தின் மழை நிலவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தின் மழை நிலவரம்!
X
மாவட்டத்தின் மழை நிலவரம்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆற்காட்டில் 145.2 மில்லி மீட்டரும் அரக்கோணத்தில் 123 மில்லி மீட்டர் மழையும், பாலாறு அணைக்கட்டு பகுதியில் 98.4 மில்லி மீட்டரும், ராணிப்பேட்டையில் 82.6 மில்லி மீட்டர் மழையும் பதிவானது மாவட்ட முழுவதும் மொத்தம் 738 மில்லி மீட்டர் மழை பெய்தது.
Next Story