புதூரில் புகையிலை விற்றவர் மீது வழக்கு

X
புதூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு நேற்று (மே-20) தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் புதூரில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பெட்டிகடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பெட்டி கடை உரிமையாளர் புதூரை சேர்ந்த முருகானந்தம் (வயது-39) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story

