திருவெண்ணைநல்லூரில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

திருவெண்ணைநல்லூரில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்
X
ஜமாபந்தியில் மனுக்களை பெற்ற ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) மாற்றுத்திறனாளியிடமிருந்து கோரிக்கை மனுவினை வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப. இன்று (21.05.2025) பெற்றுக்கொண்டார். உடன் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் வட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர் (ச.பா.தி) கண்ணன் உட்பட பலர் உள்ளனர்.
Next Story