அரக்கோணத்தில் முன்னாள் அமைச்சருக்கு எம்எல்ஏ வரவேற்பு

அரக்கோணத்தில் முன்னாள் அமைச்சருக்கு எம்எல்ஏ வரவேற்பு
X
முன்னாள் அமைச்சருக்கு எம்எல்ஏ வரவேற்பு
அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று அதிமுக சார்பில் திமுக நிர்வாகி தெய்வச் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி செயலாளருமான வளர்மதி இன்று அரக்கோணம் வந்தார். அவரை எம்எல்ஏ ரவி சால்வை அணிவித்து வரவேற்றார். கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story