விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ
X
விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி பெத்தசிகரளப்பள்ளி ஊராட்சி ஆலுசோனை கிராமத்தில் உள்ள இளைஞர்கள் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.கே.பி.முனுசாமியிடம் இளைஞர்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் விதமாக விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முனுசாமி வழங்கினார்.
Next Story