கொட்டாம்பட்டி, உதினப்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு

X
மதுரை கொட்டாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (மே.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள் தர்காகுடி, பூமங்கலபட்டி, வலைச்சேரிபட்டி, மணப்பச்சேரி, நீதிபுரம், வெள்ளாளபட்டி, வெள்ளினிபட்டி, வி.புதுார், காரியேந்தல்பட்டி, தொந்திலிங்கபுரம், சொக்கம் பட்டி, மங்களாம்பட்டி. கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பாரதிபுரம், பள்ளப்பட்டி, வெள்ளிமலை பட்டி, பொட்டப்பட்டி, நெடுமலை, வெள்ளிமலை, குருவார்பட்டி, சிலம்பக்கோன்பட்டி. சொக்கலிங்கபுரம், உதினிப்பட்டி, மணல்மேட் டுப்பட்டி, மலம்பட்டி, ஆலம்பட்டி
Next Story

