ஜெகதேவி: சாலையில் விழுந்த புளியமரத்தை அகற்ற கோரிக்கை.

ஜெகதேவி: சாலையில் விழுந்த புளியமரத்தை அகற்ற கோரிக்கை.
X
ஜெகதேவி:சாலையில் விழுந்த புளியமரத்தை அகற்ற கோரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள தொகரப்பள்ளி கூட்ரோட் பகுதியில் இருந்து சந்தூர் செல்லும் சாலை ஓரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளானார்கள் உடனடியாக சாலையில் விழுந்த புளியமரத்தை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளின் எதிர்பார்பாக உள்ளது.
Next Story